Sponsored Links

lapse

translation and definition "lapse", tamil lexicon

WordTamil Definition
lapseவீழ்வு, பிறழ்வு, சோர்வு, குறைபாடு, தவறு, ஒராவழு, சிறு விடுபாடு, செய்யாப்பிழை, தவறவிட்டநிலை, வழங்காக்கெடு, நாச்சோர்வு, சொல்லிழுக்கு, எழுத்தாண்மைப் பிழைபாடு, ஒழுங்குத்தவறு, கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு, நினைவிழப்பு, உணர்வுக்கேடு, இடைமறதி, படிவிழ்வு, படியிறக்கம், முன்னிலையடைவு, முன்னிலைவீழ்வு, நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு, காலக்கழிவு, காலக்கடப்பு, கால இடையீடு, தவணைக்கடப்பு, தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு, சமயப்பிறழ்வு, புறச்சமயச் சார்வு, உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி, (வினை) வீழ்வுறு, சோர்வுபடு, பிறழ்வுறு, மெல்ல ஒழுகிச்செல், கழிவுறு, தணிவுறு, கடந்துசெல், மறைவுறு, தவணைகடந்து படு, தவணைகடந்த செல்லு படியற்றதாகு, முன்னிலைக்குப் பின்டைவுறு, உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு, ஏலாமையால் விழும்படி விடு, முயற்சி பற்றாமையாற் சோரவிடு, காக்கத்தவறு, பேணாதிழுக்குறு, தவறவிடு.
elapseகடந்துவிடுகை, கழிவு, (வினை) நெகிழுந்தன்மையுள்ள.
relapseமறுக்களிப்பு, முன்னிலை மறிவு, மறுவீழ்வு, நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு, (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு, மீண்டும் நிலை மோசமாகு, பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
Cave inCollapse
Stop resisting or refusing
Fall inCollapse