lantern
translation and definition "lantern", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lantern | ஒளிக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஒளிமாடம், மோட்டு ஒளிப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை. |
top-lantern | நடுப்பாய்மர உச்சிவிளக்கு. |
lantern ring | விளக்கு வளையம் |
dark-lanternr | மறைத்துவிடக்கூடிய ஒளியையுடைய விளக்கு. |
lantern slide | கண்ணாடிவழுக்கி |