laminate
translation and definition "laminate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
laminate | மென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய். |
laminated structure | அடுக்குக் கட்டுமானம் |
laminated structure | தகடு அமைப்பு |
laminated roof truss | அடுக்குக் கூரைத் தூலம் |