Sponsored Links

lack

translation and definition "lack", tamil lexicon

WordTamil Definition
lackகுறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு.
blackகருமை
இருள் நிறம்
கறுப்புச்சாயம்
கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மை
கறை
கருநிற உடைய
கறுப்பர்
நீகிரோவர்
(பெ.) கரிய
ஒளியற்ற
இருண்ட
மாசடைந்த
தௌிவற்ற
அடர்த்தியுள்ள
புகையார்ந்த
துயரார்ந்த
கறுத்த
கறுவிய
சிடுசிடுத்த தோற்றமுள்ள
அச்சுறுத்தலான
கொடிய
பகையார்ந்த
சூழ்வினை செய்கிற
சூனியக்காரத் தன்மையுடைய
பாழான
கறுப்பு உடையணிந்த
சட்டத்தின் கட்டறுத்த
முறைகேடான
தொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய
(வினை) கறுப்பாக்கு
கால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடு
கருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்கு
கரி அப்பு
பெயர் கறைப்படுத்து
துடைத்தழி முழுதும் மறை
slackதொகாப்புரி, சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி, தொங்கல் வரி, அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி, வாணிகத்துறையில் மந்தமான பருவம், தளர் ஆட்டம், தளர்விடம், (பே-வ) மந்தநிலை, சோம்பற்கட்டம, இளைப்பாறு பருவம், (பே-வ) தடை எதிர்ப்பு, துடுக்குத்தளம், கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள், கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை, (பெ.) தொய்வான, தளதளப்பான, தளர்த்தியான, முறுக்கப்படாத, கட்டப்படாத, மந்தமான, தேக்கமுடைய, சோம்பலுடைய, மயக்கதயக்கமுடைய, செயன்முனைப்பற்ற, செயலற்ற, இளகலான, இறுக்கமற்ற, சோர்வுடைய, செய்யத்தவறுகிற, தவறுவதற்கிடமளிக்கிற, விடுபாடுடைய, உன்னிப்பில்லாத, கவனிப்பற்ற, அக்கறையற்ற, ஆர்வங் குன்றிய, அசட்டையான, (ஒலி.) தளர்ஓசையுடைய, ஓசைச்செறிவற்ற, (வினை.) தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளரவிடு, (பே-வ) முனைப்புக் குறையவிடு,செறிவுழூறைவி, முனைப்புக்குறை, செறிவுழூறை, அசட்டையாயிரு, ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு, சுண்ணவகையில் நீற்று, (வினையடை.) தொய்வாக, தளர்வாக, கவனியா நிலையில், அசட்டையாக, ஆர்வமின்றி, அக்கறையில்லாமல், சோர்வாக, செய்யத்தவறி, போதாநிலையில், அரைகுறையாக.
coalகரி
நிலக்கரி
நிலக்கரிப்பாறைத் துணுக்கு
கங்கு
கனல்
(வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு
நிலக்கரி நிரப்பு
பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள்
நிலக்கரியாக்கு
சுருக்கு
brownகாவி நிறம்
பழுப்புவண்ணம்
கறுத்த ஆரஞ்சு வண்ணம்
(பெ.) காவி நிறமான
தவிட்டு நிறமான
வெயிலிற் பழுப்பேறிய
(வினை) காவி நிறமாக்கு

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
LackLackedLackedLackingகுறைபாடு