labyrinth
translation and definition "labyrinth", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
labyrinth | அரும்புதிர் நெறி, மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி, புதிர்நெறிக்கூடம், அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம், திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர், கடுஞ் சிக்கலமைவு, உட்காதின் திருக்குமறுக்கான துளை, திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை. |
carotid labyrinth | சிரசுச்சிக்கல்வழி |
membranous labyrinth | மென்றகட்டுச்சிக்கல்வழி |
bony labyrinth (of ear) | எலும்புச்சிக்கல்வழி (காதின்) |
labyrinthodon, labyrinthodont | திருக்குமறுக்காக வளைந்து வளைந்துள்ள பல்லமைப்புடைய நில நீர்வாழ் பேருருவப் புதையுயிர்ப் படிவ விலங்கு வகை. |