Word | Tamil Definition |
---|
kit | மரத்தொட்டி, படைவீரர் முட்டைமுடிச்சுத் தொகுதி, மூட்டை முடிச்சுப் பை, பயண ஆயத்த அணி, தொழிலாளியின் கருவிகலத் தொகுதி, (வினை.) ஏற்படுத்திக் கொடு, ஆயத்தஞ் செய், சித்தஞ் செய்யப்பேறு. |
kite | பருந்து, கருடன், டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன், எத்தன், பட்டம், காற்றாடி, பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி, (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு, காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய். |
kith | அறிமுகப்பழக்கம். |
skit | சிறு வசைத்துணுக்கு, சிறு நையாண்டி அங்கதம், சிறு கேலிக்கட்டுரை, வசை வெடிப்புரை, சிறுதுணுக்கு. |
kitty | செல்லப்பெயர் வழக்கில் பூனைக்குட்டி. |