keeper
translation and definition "keeper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
keeper | வைத்திருப்பவர், பேணுபவர், காப்பவர், காவலர், நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர், விலங்குக் காவலர், வேட்டைக் காடு காவலர், அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார், ஆட்ட இலக்குக் காப்பாளர், ஆட்ட எல்லை காப்பாளர், பூட்டின் திறவுவாய், திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு |
beekeeper | தேனீ வளர்ப்பவர். |
innkeeper | விடுதிக்காரர், சத்திரம் வைத்து நடத்துபவர். |
bar-keeper | இன்தேறல் கடைக்காரர். |
timekeeper | நேரப் பதிவாளர், நேரத்தைச் சரிவரக் காட்டுங் கடிகாரம், தாளமிடுபவர். |