Sponsored Links

keel

translation and definition "keel", tamil lexicon

WordTamil Definition
keelகப்பலின் அடிக்கட்டை, இபு அடிக்கட்டைப் பாளம்,(செய்.) கப்பல், (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு, கப்பலைக் கவிழ்.
keel-haulஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு, மிகக் கடுமையாக நடத்து.
bilge-keelஅகட்டுப்பட்டிகை, கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Keel overTurn upside down
Surrender, give in
Fall to the ground
keel patelதானியிதழ்