Sponsored Links
WordDefinition
kulak

செல்வ வளங்களையுடைய ருசிய நாட்டுக் குடியானவர்.

kultur

பண்பாடு, நாகரிகம், நாகரிகப்படிவம்.

kulturkampf

பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல்.

kummeel

சோம்பு மணமூட்டப்பட்ட இன்தேறல் வகை.

kuomintang

சீனாவில் (1ஹீ12-இல்) நிறுவப்பட்ட தேசீயப் புரட்சிக் கட்சி.

kurd

கூர்டிஸ்தான் குடிமகன்.

kursaal

செர்மானிய உடல்நலத் தலங்களிற் பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிடம்

kvass

கம்பு போன்ற ஒருவகைத் தானியத்தினின்று இறக்கப்படும் ருசியநாட்டுக் குடிவகை.

kwashiorkor

வெப்ப நாடுகளிற் புரதச்சத்துப் போதாமையால் வரும் நோய் வகை.

kwela

தென் ஆப்பிரிக்க சூலு மக்கள் பாடல் வகை.