judge
translation and definition "judge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
judge | முறை முதல்வர், நீதிபதி, மீமிசை நடுவர், கடவுள், தீர்ப்பஷீப்பவர், நடுவர், நடுநிலைத் தீர்ப்பாளர், நடுவணர், சஷீப்பவர், மதிவலர், நலஞ்சீர்தூக்கி மதிப்பவர், துறை வல்லுநர், தேர்வுணர்வாளர், சான்றோர், யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர், யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர், (வினை.) நீதிபதியாகப் பணிசெய், கேள்வி முறை செய், வழக்காராய், விசாரணை நடத்து, தீர்ப்பஷீ, தீர்ப்பாணை வழங்கு, தண்டணை விதி, வாத முடிவுசெய், மதித்துணர், மதிப்பீடு, செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை, குணங்குறை தேர்ந்துரை, தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள், திறனாய்ந்துரை, குற்றங்காண், கண்டித்துரை, கருது, முடிவான கருத்துக் கொள், கருத்து முடிவுரை, நேர்மையான முடிபு கூறு, சட்டமுடிபு தெரிவி, நலந்தேர்ந்துரை. |
judges | நீதித் தலைவர்கள் (விவி.) பழைய ஏற்பாட்டின் ஏழாவது சுவடி |
adjudge | முடிவு செய், தீர்ப்புக்கூறு, ஒதுக்கிக்கொடு. |
misjudge | தவறாகத்துணி, தவறாக மதிப்பிடு, தவறான கருத்துக்கொள் |
Give in | Stop doing something because it's too hard or requires too much energy Submit homework, etc. Surrender, accept defeat Offer or submit for judgement, approval |