japonic
translation and definition "japonic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
japonic | ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த. |
japonica | ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை. |
terra japonica | தோற்பதனிடப் பயன்படுத்தப்படும் தாவரச்சாற்றுச் சரக்கு. |