irregular
translation and definition "irregular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
irregular | ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத. |
irregulars | ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி. |
abnormal | வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக |
Iron out | Remove small problems or irregularities |
abnormity | ஒழுங்கீனம் அட்டூழியம் அருவருப்பான தோற்றம்; வழக்கத்திற்கு மாறான நிலை |