irrational
translation and definition "irrational", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
irrational | கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த. |
irrational number | விகிதமுறாவெண் |
irrational numbers | விகிதமுறா எண்கள் |
irrational expression | விகிதமுறாக்கோவை |
irrational root, surd | விகிதமுறாமூலம் |