Sponsored Links

iota

translation and definition "iota", tamil lexicon

WordTamil Definition
iotaகிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இம்மி, மிகச் சிறிய அளவு, சிறு துகள்.
biotaxyஇயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல், இயற்கை இனவகுப்பு.
agiotageநாணயமாற்றுத்துறை, பங்குமாற்றுத்துறை, பங்குக்களவேட்டை, பங்கு வாணிகத்தொழில்.
iotacismகிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.