inward
translation and definition "inward", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
inward | உட்புறமாக அமைந்துள்ள, மனத்துள்ள, ஆன்மிகமான, உள்நோக்கிய, (வினையடை) மனத்தினுள், ஆன்மதளத்தில், உட்புறநோக்கி, உட்புறத்தில். |
inwards | குடல், உள்ளுறுப்புகள். |
inwardly | உட்புறத்தில், உட்புறமாய், உள்ளுக்குள்ளாக, மனத்துள், தனக்குள்ளாக, உரத்துப் புறம்வெளிப்படாமல். |
inwardness | உள்ளியல்பு, உள்நோக்கிய பண்பு, ஆன்மிக நிலை. |