involute
translation and definition "involute", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
involute | உட்சுருள், (வடி) கூம்பி, வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு, (பெயரடை) சிக்கலான, உட்சுருளான, அடர்ந்து சுருண்ட, உள்முகமாகத் திரும்பிய, (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட. |
involute of a curve | ஒருவளைகோட்டின் கூம்பி |
Involute, INVOLUTION | சுருட்சிவரை, சுருட்சி |