invisible
translation and definition "invisible", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
invisible | கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான. |
invisible void | காணப்புரை |
invisible film | கட்புலனாகாப்படலம் |
invisible rays | கட்புலனாகாக்கதிர்கள் |
invisible glass | கட்புலனாகாக்கண்ணாடி |