international
translation and definition "international", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
international | உலகத்தொழிலாளர் கூட்டமைப்பு. |
internationale | அனைத்துநாட்டுப் புரட்சிப்பாடல். |
internationalist | அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர், அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர். |
internationalize | அனைத்துநாட்டுரிமையாக்கு, வெவ்வேறு நாடுகளின் இணைந்த பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வா. |
international map | சர்வதேசப்படம், உலகநாடுகளின் படம் |