intent
translation and definition "intent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
intent | உள்நோக்கம், எண்ணம், செயல்நோக்கம், மறைநோக்கம், (பெயரடை) கருத்தூன்றிய, விடாமுயற்சியுடன் கைக்கொண்ட, ஊக்கத்துடன் ஈடுபட்ட, மனமார்ந்த அக்கறையுள்ள, ஆவல்விருப்பங் கொண்ட. |
intention | உட்கருத்து, உட்கொள், உள் எண்ணம், உள்ளக்குறிப்பு, குறிக்கொண்ட செயல்முடிவு, மனத்துட்கொண்ட செயல் திட்டம், கருதப்பட்ட செய்தி, (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம், (மரு) பண்டுவத் திட்டம், (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள். |
accident | எதிர்பாராத நிகழ்ச்சி கருதிச் செய்யப்படாத செயல் எதிர்பாராத இடையூறு, விபத்து தற்செயலாய் நேரக்கூடிய எதிர்பாராது நிகழக்கூடிய முக்கியமல்லாத எதிர்பாராத விதமாய் காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு தற்செயலாக பத்திரமாக. |
Give away | Entrust your daughter to her husband through the marriage ceremony Tell a secret, often unintentionally Distribute something for free Give without asking for or expecting payment Give an advantage to your opponent in a sport by making a mistake, playing badly, etc Give an unwanted baby to people to bring up Betray, report to authorities Give a weight advantage to an opponent in boxing |
Psych out | Work out or anticipate someone's intentions Make someone less confident |