intensive
translation and definition "intensive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
intensive | முனைப்பியலான, தீவிரமான, ஆழ்ந்த, செறிவு உண்டுபண்ணுகிற, விளைவுவீதம்பெருக்குகிற, பயன்நிறைவு ஊக்குகிற, (மரு) படிப்படியாக அளவேற்றுகிற, (இலக்) அழுத்தம் குறிக்கிற, பொருளை வலியுறுத்திக் காட்டுகிற. |
intensively | தீவிரமாக |
farming, intensive | ஒருமுனைப்பட்ட, செறிந்த வேளாண்மை |
intensive properties | செறிந்தவியல்புகள் |
intensive agriculture | செறிந்த வேளாண்மை |