insulate
translation and definition "insulate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
insulate | தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு. |
insulated | காப்பிட்ட |
insulated | மின்காப்பிடப்பட்ட(து) |
peninsulate | நிலத்தைத் தீவக்குறை ஆக்கு. |