insular
translation and definition "insular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
insular | தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய. |
insularity | ஒதுக்கவியல்பு, தீவுத்தன்மை |
peninsular | தீபகற்பத்துக்குரிய |