inspection
translation and definition "inspection", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
inspection | ஆய்வு, மேற்பார்வை |
cold inspection | குளிர்ப்பரிசோதனை |
stock inspection | வேளாண்மைவிலங்குச்சோதனை |
ultrasonic inspection | அதீத ஒலிப்பரீட்சை |
pre-flight inspection | பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை |