industrial
translation and definition "industrial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
industrial | தொழிற்துறையாளர், (பெயரடை) கைத்தொழில் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழில் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த, இயந்திரத்தொழில் சார்ந்த, தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட, தொழிற்துறையில் பெருவழக்கான. |
industrial crop | கைத்தொழிற்பயிர் |
industrial maps | இயந்திரத் தொழில் வளப் படங்கள் |
industrial robot | தொழிலக யந்திரன் தொழிலக எந்திரன் |
industrial waste | தொழிலகக் கழிவு |