indirect
translation and definition "indirect", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
indirect | சுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான. |
indirection | சுற்றுவளைவான முறைகள், நேர்மையற்ற வழிகள், ஏமாற்றம், மோசடி, சூழ்ச்சி. |
indirect range | மறைமுக இடைவெளி |
Angle for | Try to get something indirectly, by hinting or suggesting |
address indirect | மறைமுக முகவரி |