incorporate
translation and definition "incorporate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
incorporate | ஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு. |
unincorporated | இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Incorporate | Incorporated | Incorporated | Incorporating | இணைத்துக்கொள்ள |