Sponsored Links

incline

translation and definition "incline", tamil lexicon

WordTamil Definition
inclineசாய்வு தளம், சரிவு, (வினை) சாயச் செய், சாய், செங்குத்தான நிலையினின்று சரியச்செய், வளை, குனி, சார்பு கொள், மனவிருப்பங் கொள், பற்றுதல் கொள்வி.
inclinedசாய்ந்த, நாட்டங்கொண்ட.
disinclineவிருப்பமில்லாமற் செய், வெறுப்பு உண்டாகும்படி தூண்டு.
disinclinedமனமில்லாத, விருப்பமில்லாத, வெறுப்புள்ள.
inclined planeசாய்தளம்