incarnate
translation and definition "incarnate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
incarnate | தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு. |
reincarnate | மாறிப் பிற, மறு அவதாரஞ் செய். |