improvement
translation and definition "improvement", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
improvement | திருத்துதல், திருத்தம், மேம்பாடு, முன்னேற்றம், மேம்பாடு தரும் மாறுபாடு, திருத்தம்பெற்ற செய்தி, திருந்திய பொருள், திருத்தத்துக்கு உதவுகிற கூறு, மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள், மேம்பட்ட பகரப் பொருள், மதிப்புயர்த்தும் மாறுபாடு, விரிவுபடுத்தும் புதுக்கூறு. |
self-improvement | தற் சீர்திருத்தம், முன்னேற்றம். |