impress
translation and definition "impress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
impress | பொறிப்பு, முத்திரை, பொறிப்புச் சின்னம், தனிச் சிறப்பான அடையாளம். |
impressive | ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க, மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க, மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க. |
impression | பொறித்தல், பொறிப்பு, பொறித்த அடையாளம், முத்திரை, அச்சுப் பதிவு, படச்செதுக்குப்பாளப் பதிவு, பதிப்பு, ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி, மறுபதிப்பு, பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு, கருத்துப்பதிவு, கருத்துத்தடம், கருத்துவிளைவு, உணர்ச்சி விளைவு, எண்ணப்பதிவு, மனத்தில் ஏற்பட்ட கருத்து, தௌிவற்ற நம்பிக்கை, உறுதியற்ற கோட்பாடு. |
unimpressive | பதியவைக்கும் நிலையில் இல்லாத. |
Blow away | Kill Beat rivals or competitors by a large margin Impress greatly When the wind moves something from a place |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
impress | impressed | impressed | impressing |