Word | Tamil Definition |
---|
impose | சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு. |
superimpose | அடுக்கி மேல் வை, ஒன்றன் மேல் ஒன்றாகவை, மேன்மேலடுக்கு. |
self-imposed | தன்மீது தானே சுமத்திக்கொண்ட, கடமை வகையில் தானே ஏற்றுக்கொண்ட. |
superimposed | மேலம் பாரமேற்றப்பட்ட, பாரம் மேன்மேல் ஏற்றப்பட்ட, மேலும் பளு சுமத்தப்பட்ட, மேலடுக்கப்பட்ட. |
super impose | மேற்பொருத்தல் |