impeach
translation and definition "impeach", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
impeach | உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து. |
impeachable | குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க. |
impeachment | மன்பகைக் குற்றச்சாட்டு, அரசியல் குற்றச்சாட்டு, பழிப்பெதிர்ப்பு, குற்றத்தாக்குதல். |
unimpeachable | குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
impeach | impeached | impeached | impeaching |