Sponsored Links

immortal

translation and definition "immortal", tamil lexicon

WordTamil Definition
immortalஇறவாதவர், தேவர், இறவாப்புகழுடையவர், புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார், பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர், (பெயரடை) இறப்பற்ற, இறவாமையுற்ற தெய்விகமான, அழியாத, என்றும் புகழ் பெற்றுள்ள,. நிலைபேறான.
immortalsபண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
immortalizeஇறவாநிலை வழங்கு, அழியாப்புகழை அளிங நிலைபேறான வாழ்வளி, நீடித்து நிலைத்திருக்கச்செய்.