Sponsored Links

illusion

translation and definition "illusion", tamil lexicon

WordTamil Definition
illusionமயக்கம், மருட்சி, பொய்த்தோற்றம், மாயத்தோற்றம், போலி எண்ணம், போலிக்கருத்து, போலி நம்பிக்கை, விழிமாறாட்டத் தோற்றம்,. ஏமாற்றம், மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
disillusionமருட்சி நீக்கம், தெருட்சி, தேற்றம், (வினை) மயக்கத்திலிருந்து தௌிவி, தெருட்டு.
illusionistமாயாவாதி, புறவுலகு வெறும பொய் என்னுங் கோட்பாட்டாளர், பொய்த்தோற்றங்கள் உண்டாக்குபவர், மாயவித்தைக்காரர்.
disillusionedமாயையிலிருந்து மீண்ட, மயக்கந்தௌிந்த, அறிவுத் தௌிவுடைய, பொது நம்பிக்கைகளிலிருந்து தௌிவி, தெருட்டு.
disillusionaizeமயக்கத்திலிருந்து விடுவி, மசி தௌிவி, மாயையிலிருந்து மீட்பி.