ignition switch
translation and definition "ignition switch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ignition switch | தீமூட்டுத் திறப்பான் - ஐந்துநிலை திறப்பான். START நிலையில் தொடுநிலை (contact) ஏற்படுத்தி, சாவி RUN நிலையில் விடுவிக்கப்படுகிறது. மற்ற நிலைகள் ACCESSORIES, RUN மற்றும் OFF. |