Word | Tamil Definition |
---|
ido | செயற்கை உலகப்பொதுமொழி வகை. |
fido | ஓடுபாதையை மறைக்கும் பனிப்படலத்தை நெய்யாவி எரியூட்டின் மூலம் வானுர்திகள் இறங்கவதற்கு உதவும் அமைவு. |
idol | வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று. |
lido | பொதுவான திறந்தவெளி நீச்சல் குளம். |
widow | கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய். |