idle
translation and definition "idle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
idle | சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு. |
idler | சோம்பன், சோம்பேறி, காப்பு ஆழி, இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம், இயக்க இடையாழி, திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம். |
sidle | அஞ்சியொதுங்க, ஒருபக்கமாகப் பின்னிடை, பக்கவாட்டாகச் சாய்வுறு. |
bridle | கடிவாளம்,மாற்றுத்தாள் (இரும்புக்கலப்பை) |