idea
translation and definition "idea", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
idea | கருத்து, எண்ணம், கருத்துருவம, நினைவுப்படிவம், நினைவுத்தோற்றம், பாவனை உரு, உள்நோக்கம்,உட்கருத்து, உட்கோள், கருத்துப்போக்கு, புதுக்கருத்து, யோசனை, திடீர் எண்ணம், ஆலோசனை, எண்ணச்சாயல்,. தௌிவற்ற கொள்கை, உருவாகாத் திட்டம், திட்ட வட்டமாகாக் கருத்து, மூலக்குறிப்பு, மூலமாதிரி, பிளேட்டோ, என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம். |
ideal | கருத்தியல் |
values | மதிப்பீடுகள் |