hunting
translation and definition "hunting", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hunting | வேட்டையாடுதல், வேட்டை, (பெ.) வேட்டையாடுகிற, வேட்டைக்குப் பயன்படுகிற. |
cub-hunting | ஓநாய்க் குட்டிகளை வேட்டையாடுதல். |
hunting-box | வேட்டையாடுவதற்குரிய தற்காலிகமான இருப்பிடம். |
hunting-cog | இணைந்து சுழலும் பற்சக்கரங்களிரண்டில் ஒன்றில் மட்டும் மிகுதிப்படியாகவுள்ள ஒருபல். |
Kill off | Reduce or exterminate a population by hunting, pollution, development, etc. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
hunt | hunted | hunted | hunting |