holder
translation and definition "holder", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
holder | பிடி |
upholder | தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர். |
gasholder | நிலக்கரி வளி சேமிப்புக்குரிய பெரிய சேமகலம். |
bondholder | அரசியல் கடனீட்டுப் பத்திரத்தின் உரிமையாளர். |
bookholder | நாடகக்கறிப்பேட்டாளர், நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர். |