hive
translation and definition "hive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hive | செயற்கைத் தேன்கூடு, தேனீக்கள் நிரம்பிய கூடு, ஆரவார மொய்ப்பிடம், மொய்திரள், (வி.) தேனீக்களைக் கூட்டில் வை, கூட்டில் ஒருங்குதிரட்டு, கூட்டில் புகு, தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ், கூட்டமாகத் தங்கிடம் கொள், ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய், திரட்டிக்குவி, சேமித்து வைத்துப் பேணு. |
chive | வெங்காய இனப்பூண்டு |
hives | தோல்வீக்கம், படைநோய், குடல்வீக்கம், தொண்டை அழற்சி. |
shiver | நடுக்கம், வெடவெடப்பு, (வினை.) குளிரால் நடுங்குறு, வெடவெடப்புறு. |