hitch
translation and definition "hitch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hitch | ஒன்றோடொன்று இணைத்தல் |
hitching | பொருத்துதல் |
half-hitch | ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு. |
hitch-hike | இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம், (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய். |