Sponsored Links

hip

translation and definition "hip", tamil lexicon

WordTamil Definition
hipஇடுப்பு, ஒக்கலை, மோட்டு இணைப்புவாரி, (வி.) இடுப்புச்சுளுக்கவை, இடுப்பைக் காயப்படுத்து, இடுப்பு மீதாகத் தூக்கியெறி, மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு.
chipசில்லு
hipeமற்போர் எறிவகை, (வி.) மற்போர் எறிவகை கையாளு.
shipகப்பல், நாவாய், மரக்கலம், பாய்க்கப்பல், மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம், தோணி, பந்தயப்படகு, கடல் மிதவை, கடலோடு கலம், புணை, பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம், வான்கலம், சேண்கலம், விண்வெளி நடக்கும் சாதனம், (வினை.) கப்பலேற்று, கப்பலேறு, கப்பலில் ஏற்றிக்கொள், கப்பலில் இடங்கொடு, கப்பலேற்றி அனுப்பு, கப்பலிற் செல், கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல், கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள், சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை, கப்பல் பாய்மரம் நாட்டு, கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு, தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு, ஒருநிலைப்படுத்து, நிலையுறுதிசெய்.