heliograph
translation and definition "heliograph", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
heliograph | சூரியப் படக்கருவி |
heliography | கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம், ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம், கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல். |
heliographic | கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த, ஒளியூடுருவு செதுக்குமானம் பற்றிய, கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த. |
spectroheliograph | கதிரவன் ஒளிவண்ணப்பட்டையின் ஓரலைப்பதிவு நிழற்படக்கருவி. |