heed
translation and definition "heed", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
heed | அக்கறை கொள் |
wheedle | இச்சகம் பேசிச் செயல் தூண்டு, பசப்பி ஏய். |
unheeded | கவனிக்கப்பெறாத, அக்கறை காட்டப்பெறாத. |
wheedler | பசப்பி ஏய்ப்பாவ். |
careless | கவனமில்லாத, அக்கறை கொள்ளாத, கவலையற்ற, கருத்து ஊன்றாத, அசட்டையாயிருக்கிற, சிந்தனையற்ற, தவறான, சரியாயிராத. |