hectic
translation and definition "hectic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hectic | எலும்புருக்கிக் காய்ச்சல், 'உளமாந்தை', எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை, (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள, எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட, நோய் நிலையால் முகஞ்சிவந்த. |
cachectic, chchectical | உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட. |