sharp | இழையூசி, தையலுக்குரிய மெல்லுசி, ஆட்டங்களில் மோசடியாளர், ஏமாற்றுபவர், வல்லுநர், அருந்திறலாளர், (இசை.) மீயெடுப்புச்சுரம், (இசை.) மீயெடுப்புக்குறி, (பெ.) கூரிய, கூர்முனையுடைய, கூர்முனைப்புடைய, முனைமழுங்கலற்ற, கொடுநுதிவாய்ந்த, விளிம்பார்ந்த, வெட்டுமுனையுடைய, கூர்விளிம்புடைய, முனைப்புவாய்ந்த, விளக்கமான, மங்கலல்லாத, வரையறுத்த வடிவுடைய, செவ்வெட்டான உருவரையுடைய, நேர்வேட்டுக்கோடுகளாலான, கூர்வெட்டு வாயுடைய, நேர்குத்தான, நிமிர்வான, நிமிர்கோணடைய, திருப்ப வகையில் கூர்ங்கோணான, சுறீரென்ற, குத்துகிற, வெட்டுகிற, துருவுகிற, துளைக்கிற, கூரிய புலனுணர்வுடைய, நுழைபுலத்திறங் கொண்ட, கூர்ஞ்சுவையுடைய, கார்ப்பான, எரிவான, கொடும்புளிப்பான, குரல் வகையில் கீச்சிட்ட, கூர் இசைப்புடைய, காதைத் துளைக்கிற, கூருணர்வுடைய, கூருணர்ச்சி வாய்ந்த, சுரணை முனைப்புடைய, கூர்மதியுடைய, நுணமதித்திறம் வாய்ந்த, சொடியுடைய, படுசுட்டியான, சுறுசுறுப்புவாய்ந்த, விரை துடிப்புடைய, கூர்விழிப்புடைய, திறநுட்பமுடைய, தன்காரியங்கண்ணாயிருக்கிற, சூழ்ச்சிநுட்பமிக்க, கூசாத்திறமுடைய, தகாவழித் திறமிக்க, கண்ணியமல்லாத, ஆர்வமுனைப்புடைய, ஆவல்மிக்க, திடுமென்றம, திடீர் வீழ்ச்சியான, கடுகடுப்பான, கண்டிப்பான, கடுப்புவாய்ந்த, வெடுக்கென்ற, குத்தலான, கடுவசையார்ந்த, விசைத்த, தடைபடா வேகமுடைய, மயக்கதயக்கமற்ற, வெற்றியுறுதிகொண்ட, காலந்தாழ்த்தாத, விரைவூக்கமிக்க, (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு, (இசை.) சுரவிசையுயர்த்து, கூராக்கு, (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல், (இசை.) மீயெடுப்பாக, விழிப்பாக, கூராக. |