harmonic
translation and definition "harmonic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
harmonic | நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி, (பெ.) ஒத்திருக்கிற, இணக்கமான, ஒத்திசையான, இன்னிசையான, முரண்பாடில்லாத, சரியான அளவுகளில் உள்ள. |
harmonica | பல்வேறு இசைக்கருவிகளின் பொதுப்பெயர். |
harmonics | Harmonic(s) இசையம்(ங்கள்) |
inharmonic | முரணிசையான, இசைந்து ஒலிக்காத. |