hair
translation and definition "hair", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hair | மயிர், முடி, தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு, மயிர் போன்ற பொருள், புள்ளி, மயிரிழை அளவு, துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி. |
hairy | முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய. |
chair | நாற்காலி, சாய்விருக்கை, பணிமுதல்வர் பீடம், தலைவர் இருக்கை, தலைவர் பதவி, தலைவர், தலைமை, கூட்டத்தலைவர் பதவி, இருக்கை, பேராசிரியர் பதவி, மாநகர் முதல்வர் பதவி, தனிமனிதர் இருக்கை ஊர்தி, தூக்கு நாற்காலி, அமர் சிவிகை, தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு, சான்றுப் பெட்டி, சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி, (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி, வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல், கூட்டத் தலைவராக இருந்து நடத்து. |
mohair | அங்கோர ஆட்டின் மயிர், மங்கோரா ஆட்டுக் கம்பளி நுல், அங்கோரா ஆட்டுமயிரைக்கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை. |
ace | பகடைப்புள்ளி ஒன்று மயிரிழை அளவு அருந்திறல் பெற்றவர் வல்லுநர் சிறு துகள் வீரன் மிகச்சிறந்த மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய மிக அருகிலுள்ள. |