gully
translation and definition "gully", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gully | நீர் அரித்தோடிய மலை இடுக்கு, ஆழமான செயற்கை நீர்க்கால், சாக்கடை, வடிகால், சால்வரி, சால்வரியிட்ட இருப்புப் பாதை, மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம், (வினை) சால்வரி இடு, அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு. |
gullyo | ஓடை |
gullying | சிற்றோடை அமைத்தல் |
gully-hole | தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி. |
gully-trap | சாக்கடை வளியடைப்பு அமைவு. |